படவாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தனர்” என்ற வரலக்ஷிமியின் புகாருக்கு ராதிகாவின் பதில்!
நடிகை வரலட்சுமி சரத்குமார் சமீபத்தில் தான் படவாய்ப்பிற்காக தொல்லைகளுக்கு ஆளானதாக தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகர் சரத்குமாரின் மகள் வரலெட்சுமி கம்பீரமான கதாபத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார் என அனைவராலும் பேசப்பட்டு வருகிறது. இவர் […]