தந்தை வளர்த்து வந்த முதலைகளுக்கு இறையான 2 வயது மகள்! அதிர வைக்கும் சம்பவம்!
கம்போடியா நாட்டில் சியம் ரியாப் என்ற பகுதியில் மின் மின் (35 வயது) என்பவர் முதலை பண்ணை ஒன்றை நடத்தி வருகிறார். இவர், கடந்த ஞாயிறன்று முதலை பண்ணையில் வேலை செய்து வந்தார். பண்ணையை […]