புதுசா கார் வாங்கிய நடிகர் ஆர்.ஜே.பாலாஜி…. மனைவியுடன் செம ஸ்டைலாக அவர் கொடுத்த போஸ்…. வைரல் புகைப்படம்….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ஆர் ஜே பாலாஜி. இவர் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பே பிரபல வானொலியில் பணியாற்றி வந்ததால் ரசிகர்கள் மத்தியில் […]