முரட்டு சிங்கிளாக வாழ்ந்து வரும் பிக்பாஸ் பிரபலம் காஜல்…. திடீரென 2ம் திருமணம் குறித்து போட்ட பதிவு….!!!!
சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளனியாக தனது சினிமா பயணத்தை தொடங்கினார் காஜல் பசுபதி. அதனால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. இவர் முதலில் வசூல்ராஜா எம்பிபிஎஸ் என்ற திரைப்படத்தில் […]