“நண்பர்களே கை விட்றாதீங்க”….. உயிருக்கு போராடும் பிரபல நடிகர்…. கண் கலங்கி வீடியோ வெளியிட்ட நடிகர் பெஞ்சமின்…..!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்தவர் தான் போண்டாமணி.இலங்கையை பூர்விகமாகக் கொண்ட இவர் 1980களில் சிங்கப்பூரில் பணிபுரிந்த போது ஒரு நிகழ்ச்சிக்காக சென்று இருந்தால் இயக்குனர் பாக்கியராஜ் உடன் பழக்கம் ஏற்பட்டது . […]