“இந்த இடத்தில் ஓ டும் நீரின் சத்தம் தான் எனக்கு பிடிக்கும்..” – ஹாட் போஸ் கொடுத்து இளசுகளின் ஈர்த்த நடிகை ரெஜினா..!!

நடிகை  ரெஜினா கசாண்ட்ரா பிரசன்னா, லைலா நடிப்பில் தமிழில் வெ ளியான கண்ட நாள் முதல் படத்தின் மூலம் அறிமுகமான , சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரஜினி முருகன் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். மாநகரம், சரவணன் இருக்க பயமேன், சந்திரமவுலி, சிலுக்குவார்ப்பட்டி சிங்கம் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார்.

மேலும், பாலிவுட்டில் நடிகை சோனம் கபூர் நடித்த ”ஏக் லட்கி கோ தேக்கா” படத்தில் ஓ ரினச் சே ர்க்கையாளராக நடித்து மி ர ட் டினார். தற்போது, க சட – த பற என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த ஒரு படத்தை தவிர சொல்லிக் கொ ள்ளும் படி பட வாய்புகள் எதுவும் இவரிடம் இல்லை. இதனால், வ ழக்கமாக நடிகைகள் பின்பற்றும் க வ ர்ச்சி போட்டோ ஷூட்டை கையில் எடுத்துள்ளார் அம்மணி.

அந்த வகையில், தற்போது சில புகைப்படங்களை வெ ளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈ ர்த்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, உங்களுக்கு மிகவும் பிடித்த சத்தம் எதுவும் உள்ளதா..? கடல் அலை, மழை, பறவைகள், திமிங்கலங்கள் என. ஆம், எனக்கு பாறைகளில் ஓ டிக் கொண்டே இருக்கும் தண்ணீரின் சத்தம் பிடிக்கும், என கூறியுள்ளார்.