அட… குடும்ப குத்து விளக்காக இருந்த அபர்ணதியா இது..? மார்டர்ன் உடையில் இருக்கும் புகைப்படத்தை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்…
‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அபர்ணதி. பிரபல தொலைக்காட்சியில் ஆர்யாவுக்கு பெண் பார்க்கும் படலமான நடந்த நிகழ்ச்சி எங்க வீட்டு மாப்பிள்ளை. 16 பெண்கள் இதில் கலந்து கொண்டாலும் […]