பின்னணி பாடகர் உன்னிகிருஷ்ணன் மகளா இவங்க .? சினிமா ஹீரோயின் போல இருக்காங்களே !!
தென்னிந்திய தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களுக்காக பின்னணி பாடகராக இருந்தவர் பாடகர் உன்னிகிருஷ்ணன் , இவர் தமிழ் ,மலையாளம், கன்னடம் ,தெலுங்கு போன்ற பல்வேறு மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார் ,இவர் ஆரம்பத்தில் இசைப்புயல் ஏ […]