இவருக்காக இந்த நிலை?…. திடீரென மத போதகராக மாறிய 90ஸ் கனவு கன்னி…. அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்…..!!!!

August 18, 2022 Abdul 0

தென்னிந்திய சினிமாவில் கொடி கட்டி பறந்தவர் நடிகை மோகினி. 90களில் பல்வேறு படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் முதன்முதலாக ஈரமான ரோஜாவே […]

ஸ்பெயினில் நயன் – விக்கி ஹனிமூன் 2.0…. ஏற்பாடு செய்தது இவங்க தான்…. யாருன்னு சொன்னா ஷாக் ஆயிடுவீங்க….!!!!

August 18, 2022 Abdul 0

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் மாதம் மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.  திருமணம் முடிந்த கையோடு தாய்லாந்திற்கு ஹனிமூன் சென்றனர்.அங்கு இருவரும் ஒன்றாக […]

அடேங்கப்பா…. நான்கே நாட்களில் இத்தனை கோடியா?…. வசூல் வேட்டையில் விருமன் திரைப்படம்….!!!!

August 18, 2022 Abdul 0

முத்தையா கூட்டணியில் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள விருமன் திரைப்படம்கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி  தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. அதில் யுவன் சங்கரின் மகள் அதிதி சங்கர் கதாநாயகியாக களமிறங்கியுள்ளார். அது மட்டுமல்லாமல் […]

என்னது.. எனக்கு திருமணமா?….. நடிகர் எஸ்.ஜே.சூர்யா ஓபன் டாக்….. உண்மை இதுதான்……!!!!

August 17, 2022 Abdul 0

தமிழ் சினிமாவில் டைரக்டர், திரைக்கதை எழுத்தாளர், இசையமைப்பாளர்,தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என பன்முகம் கொண்ட கலைஞராக பலம் வருபவர் தான் எஸ் ஜே சூர்யா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமா உலகிலும் […]

“இந்த இடத்தை கூட விடலையா”…. இணையத்தை தெறிக்க விடும் நயன் – விக்கி எடுத்த லேட்டஸ்ட் photos….

August 17, 2022 Abdul 0

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் மாதம் மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.  திருமணம் முடிந்த கையோடு தாய்லாந்திற்கு ஹனிமூன் சென்றனர்.அங்கு இருவரும் ஒன்றாக […]

இளையராஜா சார்…. நாற்காலி வாங்க கூட காசு இல்லையா?…. வீட்டில் நடந்த சம்பவம்…. என்ன தெரியுமா..?

August 17, 2022 Abdul 0

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இந்த நிகழ்ச்சிகள் ஒரு பக்கம் வரவேற்பை பெற்றாலும் மறுபக்கம் சில விமர்சனங்களையும் சந்தித்தது. […]

விவாகரத்து ஆனால் என்ன?…. “நான் இன்னும் அவர மறக்கல”…. டான்ஸ் மாஸ்டர் சாண்டியின் முதல் மனைவி வெளியிட்ட வீடியோ….!!!!

August 17, 2022 Abdul 0

சன் மியூசிக் நிகழ்ச்சியில் தொகுப்பாளனியாக தனது திரை பயணத்தை தொடங்கியவர் தான் நடிகை காஜல் பசுபதி. இவர் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். முதன் முதலாக வசூல்ராஜா எம்பிபிஎஸ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் […]

தமிழ் சினிமாவில் முதன்முறையாக…. வேற லெவலில் சர்ப்ரைஸ் கொடுத்த “பொன்னியின் செல்வன்”…. குஷியில் ரசிகர்கள்…..!!!!

August 17, 2022 Abdul 0

உலகப் புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் என்ற படத்தை இரண்டு பாகங்களாக இயக்குகின்றார். இந்தத் திரைப்படத்தில் சீயான் விக்ரம், […]

“என் வீட்டுக்கு வா”…. வீட்டை சுத்தி காட்டுறேன்…. இளம்பெண்ணை பலாத்காரம் செய்த பிரபல பாடகர்…. பரபரப்பு புகார்….!!!!

August 17, 2022 Abdul 0

பாலிவுட்டில் முன்னணி பாடகர் மற்றும் இசையமைப்பாளராக திகழ்பவர் ராகுல் ஜெயின். பல்வேறு புகழுக்கு சொந்தக்காரரான இவர் மீது 30 வயது ஸ்டைலிஸ்ட் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. ராகுல் […]

திருமணமாகி மறுவீடு செல்லும் அக்கா , பிரிவை தங்க முடியாமல் தேம்பி தேம்பி அழும் தம்பி , காணொளி உள்ளே .,

August 17, 2022 MITHRA 0

உலகில் மிகப்பெரிய வலிமையுள்ள விசயம் என்ன தெரியுமா ‘பாசம்’. அதில் அக்கா, தம்பி பாசம் என்பது வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது.தன் தாய் வயிற்றில் கருவை சுமக்கும் போதே, முதல் குழந்தையாக இருக்கும் பெண் குழந்தை […]