51 வயதில் இளம் நடிகர்களுக்கே சவால் விடும் லெஜெண்ட் சரவணன் அருள் , ரீசென்ட் புகைப்படம் உள்ளே ..
சரவணா ஸ்டோர் தொழிலதிபரான அருள் சரவணன் நடித்த தி லெஜண்ட் திரைப்படம் கடந்த வாரம் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 2,500 திரையரங்குகளில் வெளியானது.அப்படத்தில் அருள் சரவணன் மனைவியாக கீர்த்திகா திவாரி என்பவர் நடித்திருந்தார். மேலும் […]