செஸ் ஒலிம்பியாட் மேடையை தீப்பற்ற வைத்த “என்ஜாய் என்ஜாமி”…. வேற லெவலில் வைரலாகும் வீடியோ….!!!
சென்னை 44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் உள்ள போர் பாயிண்ட் நட்சத்திர விடுதியில் நடைபெறுகிறது. நேற்று தொடங்கிய இந்த போட்டி ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. […]