டெல்லி ஃபேஷன் வீக்….. “முதல் முறை”: ராஷ்மிகா பகிர்ந்த PHOTOS…. செம க்யூட்…..!!!!!
முதல் முறையாக டெல்லி “ஃபேஷன் வீக்கில்” இடம்பெற்றது குறித்து ராஷ்மிகா மந்தனா தனது மகிழ்ச்சியை பகிர்ந்து உள்ளார். டெல்லி “ஃபேஷன் வீக்கில்” நடிகை ராஷ்மிகா மந்தனா தனது முதல் ராம்ப் வாக்கிற்காக பளபளக்கும் சிவப்பு […]