பாகுபலி தேவசேனா அனுஷ்கா சொன்ன குட் நியூஸ்…. செம குஷியில் ரசிகர்கள்…. என்ன சொன்னார் தெரியுமா?….!!!!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக மட்டுமல்லாமல் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவர்தான் அனுஷ்கா. இவர் திரைத்துறையில் 16 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இந்நிலையில் அனுஷ்கா செட்டி சமீபத்தில் தனது செல்லப் பிராணியான டூட்உடல் […]