உளவுத்துறை தந்த அதிர்ச்சி ரிப்போர்ட்டால், பயங்கரமாக அப்செட் ஆன விஜய் – அப்போ இசை விழா ரத்தாக ரசிகர்கள்தான் காரணமா?
லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா, வரும் 30ம் தேதி நடக்க இருந்த நிலையில், திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதற்கான காரணங்கள் ஒவ்வொன்றும் ஆச்சரியம், அதிர்ச்சியை அளிப்பதாகவே தொடர்ந்து வந்து கொண்டு இருக்கின்றன.படத்தின் […]