SIIMA விருதுகளில் தூள் கிளப்பும் பிரபல நடிகரின் திரைப்படம்…. வெளியான திடீர் அறிவிப்பால்….. படு குஷியில் படக்குழுவினர்….!!!!
நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் புஷ்பா. இந்த படம் செம்மரம் கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. ஒரு பக்கம் அல்லு அர்ஜுன் […]