எப்போ அம்மா ஆக போறீங்க ?? விவாகரத்து ஆன தொகுப்பாளினி டிடியிடம் ரசிகர் கேட்ட கேள்வி !! டிடி கொடுத்த பதிலை பாருங்க !!
பிரபல தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளராக திகழ்ந்து வருபவர் டிடி என்றழைக்கப்படும் திவ்யதர்ஷினி தற்போது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிவருகிறார். இவர் கடைசியாக “என்கிட்ட மோதாதே” என்ற ஷோவை தொகுத்து வழங்கினார். கடந்த 15 வருடத்திற்கும் மேலாக […]