பாபி சிம்ஹாவின் மனைவி ரேஷ்மியா இது?…. இவர்களுக்கு இவ்வளவு பெரிய குழந்தைகளா?…. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர்தான் பாபி சிம்ஹா. இவர் ஜிகர்தண்டா படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். அந்தப் படத்திற்காக இவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. […]