என் உடம்பு, என் மனசு….”நான் அப்படி கூட நடிக்க தயார்” …. ‘இரவின் நிழல்’ பட நடிகை ஓபன் டாக்…. வைரல்…..!!!!
பிரபல சின்னத்திரை நடிகையாக வலம் வருபவர் நடிகை ரேகா நாயர். சினிமாவிலும் ஆக்டிவாக உள்ள அவர் 10 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான பார்த்திபனின் இரவின் நிழல் படத்திலும் நடித்துள்ள நடிகை […]