இனிமே அவரோட அந்த நடிப்பு எடுபடாதுங்க, வேற டிராக் மாறிக்கிட்டா நல்லது – பிரபல நடிகர் ஓபன் டாக்

September 28, 2023 ELANGO 0

மீசை ராஜேந்திரன், தமிழ் சினிமாவில் துணை நடிகர்களில் முக்கியமான ஒருவர். ரஜினி, அஜீத், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் ஏதேனும் ஒரு காட்சியில் போலீஸ் அதிகாரியாக, பஞ்சாயத்து தலைவராக, காமெடி காட்சிகளில் ஒருவராக […]

உளவுத்துறை தந்த அதிர்ச்சி ரிப்போர்ட்டால், பயங்கரமாக அப்செட் ஆன விஜய் – அப்போ இசை விழா ரத்தாக ரசிகர்கள்தான் காரணமா?

September 28, 2023 ELANGO 0

லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா, வரும் 30ம் தேதி நடக்க இருந்த நிலையில், திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதற்கான காரணங்கள் ஒவ்வொன்றும் ஆச்சரியம், அதிர்ச்சியை அளிப்பதாகவே தொடர்ந்து வந்து கொண்டு இருக்கின்றன.படத்தின் […]

அவரு மட்டும்தான் நல்லா நடிச்சிருக்காரு – சந்திரமுகி 2 படத்துக்கு வந்துள்ள முதல் விமர்சனம்

September 28, 2023 ELANGO 0

பி.வாசு இயக்கிய சந்திரமுகி 2 படம் இன்று, ரிலீஸ் ஆகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியான இப்படம், ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. கங்கனா ரனாவத், […]

தமிழ் நடிகர் ஒருவரால் துன்புறுத்தப்பட்டாரா? – இணையத்தில் பரவிய தகவலால் கதிகலங்கிப் போன பிரபல நடிகை

September 27, 2023 ELANGO 0

தமிழ் சினிமாவில் நடிக்க, பிற மொழிகளை சேர்ந்த நடிகர், நடிகையர் அதிகளவில் வருகின்றனர். ஏனென்றால் தென்னிந்திய தமிழ் படங்களில் நடிப்பதன் மூலம், அனைத்து தரப்பு ரசிகர்களிடையேயும் பிரபலமாக ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கிறது. மேலும், […]

பல மாதங்களாக துபாயில் பதுங்கிய பிரபல வில்லன் நடிகர் – பொறுமை இழந்த போலீசார் வைத்த மெகா சைஸ் ஆப்பு

September 27, 2023 ELANGO 0

சென்னையை தலைமையிடமாக ஆருத்ரா என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது, வாடிக்கையாளர்களுக்கு அதிக வட்டி தருவதாக கூறிய நிலையில், ஆயிரக்கணகான வாடிக்கையாளர்கள் இதில் பணத்தை முதலீடு செய்தனர். அந்த வகையில் ஆருத்ரா நிறுவனம் 2,438 […]

ஷாருக்கான் ஆவலாக காத்திருப்பது எதற்காக என்று தெரியுமா – டிவிட்டர் பதிவில் அவரே சொன்ன தகவல் இது…

September 27, 2023 ELANGO 0

பாலிவுட் மெகா ஸ்டார் நடிகர் ஷாருக்கான், தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான ஒருவர்தான். நடிகர் ஷாருக்கான், தமிழில் இரண்டு படங்களில் நடித்துள்ளார். இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், உயிரே என்ற படத்தில் நடித்து, ரசிகர்களின் மனதில் […]

போலீஸ் உளவுத்துறை கொடுத்த பகீர் ரிப்போர்ட்; உடனடியாக லியோ இசை விழாவை ரத்து செய்யுமாறு கூறிய நடிகர் விஜய்

September 27, 2023 ELANGO 0

ஆளும் கட்சி தரப்பில், சில முக்கிய ஏரியாக்களை கேட்கப்பட்டதால், அது தயாரிப்பாளர் தரப்பில் மறுக்கப்பட்ட நிலையில், அரசியல் அழுத்தங்களால், லியோ படத்தின் இசை விழா ரத்து செய்யப்பட்டதாக, சர்ச்சை எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி, லியோ இசை […]

வாடகைத்தாய் பெற்றெடுத்த குழந்தைகளுடன் நயன்-விக்கி பிறந்த நாள் கொண்டாட்டம் – என்ன அதுக்குள்ள ஒரு வருஷம் ஆயிடுச்சா?

September 27, 2023 ELANGO 0

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. திருமணத்துக்கு பிறகும், முன்பை போலவே பிஸியான நடிகையாக ஷூட்டிங்கில் நடித்து வருகிறார். துவக்கத்தில் சிலம்பரசன், பிரபுதேவா உள்ளிட்டோருடன் காதல் வயப்பட்ட நயன்தாரா, பின் […]

என்னது, நடிகை ராஷ்மிகா மந்தனா திருமணம் பாதியோடு நின்றதா? – மாஜி காதலர் சொன்ன உண்மை தகவலுங்க இது

September 27, 2023 ELANGO 0

நடிகை ராஷ்மிகா மந்தனா, தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த முன்னணி நாயகிகளில் ஒருவர். கீதாகோவிந்தம் படத்தின் வாயிலாக, ரசிகர்களின் மத்தியில் அறிமுகமானார். பிளாக்பஸ்டர் படமாக அமைந்த அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா படத்தில், ராஷ்மிகாவின் […]

லியோ இசை வெளியீட்டு விழா ரத்து; ஏமாற்றத்தில் ரசிகர்கள், நீடிக்குது மர்மம்

September 27, 2023 ELANGO 0

விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இருந்து வந்து ரசிகர்கள் கலந்துகொள்வதாக எதிர்பார்க்கப்பட்ட இந்த விழா, திடீரென ரத்து செய்யப்பட்டது, தமிழ் […]